என் அனைத்து வெற்றிக்கும் முருகன் அருளும் என் பெற்றோர் முன்னோர் ஆசியும
தங்கத்தமிழ் விருது வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு, அவர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஒரு platform ஆகும். இந்த அங்கீகாரங்கள் இன்னும் பல புதிய சாதனையாளர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.